Home » Posts tagged with » கணினி

கணினி மௌஸினைக் கண்டுபிடித்தவர் 88 வயதில் மரணம்

கணினி மௌஸினைக் கண்டுபிடித்தவர் 88 வயதில் மரணம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கணி­னியை இயக்­கு­த­வற்கு தேவை­யான முக்­கிய பாகங்­களில் ஒன்­றான “மௌஸ்” என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்த டொக் எங்­கல்பர்ட் கடந்த 2ஆம் திகதி அவ­ரது 88ஆவது வயதில் மர­ண­ம­டைந்­துள்ளார். டொக் மர­ண­ம­டைந்த செய்­தி­யினை அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தி­லுள்ள மௌண்டெய்ன் வீவ் எனு­மி­டத்தில் அமைந்­துள்ள கணினி வர­லாற்று அருங்­காட்­சி­யகமே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த அருங்­காட்­சி­யத்­திற்­காக டொக், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தனது சேவை­யினை வழங்கி வரு­கிறார். இந்­நி­லையில் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை தனது 88ஆவது வயதில்…