Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு எறும்பு ஓரிடத்தில் சர்க்கரை இருப்பதை உணர்ந்தால், சுயநலமாக அப்படியே சாப்பிட்டு விடுவதில்லை. சர்க்கரை இருக்கும் இடத்திற்கு மேலும் பத்து, பதினைந்து எறும்புகளை சேர்த்துக் கொண்டு வந்து உண்ண ஆரம்பிக்கும். எறும்பு போன்ற மிக சிறிய உயிர்களும் கூடத் தாராளமான மனதுடன் இருப்பதைப் பாருங்கள்…. நாம் எறும்பை விட “உயர்ந்த பிறவி” என்று எண்ணினால் மட்டும் போதாது. அதற்கான உயர்ந்த குணமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்……
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!! அதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின.. “அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள….”…