Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தில் 16 வயது மாணவனொருவனுடன் உடலுறவுகொண்ட 24 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், இனிமேல் சிறுவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, ஆசிரியையான ரோசன்னா லாங்க்லி 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவு வைத்திருந்துள்ளார். மேலும் அம்மாணவனது பெயரை தனது மார்பில் பச்சைக் குத்தியும், தனது நிர்வாணப் படங்கள் உள்ளிட்டவை அடங்கிய 1500 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் சிக்கியுள்ளார் .…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ரஸ்யாவில் ஆசிரியையொருவர் உள்ளாடையுடன் இருக்கும் படத்தினை அவரது மாணவர்கள் சிலர் வெளியிட்ட சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெற்கு ரஸ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வருபவர் நடாலியா மொலோகோவா. இவரின் வயது 34. அவர் கற்பிக்கும் பாடசாலையில் பரீட்சை நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த ஆசிரியையின் ஆண் நண்பர் தனது மடி கணனியை மொலோகோவா கற்பிக்கும் பாடசாலையில் அவர் பரீட்சை நடத்தவிருந்த வகுப்பறையில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு “கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்” என்பது. ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர், “என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார். என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில், “கடவுளே, என்னை என்…