Home » Posts tagged with » அம்பலம்

24 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட மைக்கல் ஜக்ஸன் : ரகசிய ஆவணங்கள் அம்பலம்

24 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட மைக்கல் ஜக்ஸன் : ரகசிய ஆவணங்கள் அம்பலம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பொப்­பிசை சக்­க­ர­வர்த்தி என வர்­ணிக்­கப்­படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்­த­ பட்சம் 24 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இவ்­வி­ட­யத்தை அவர்கள் வெளியே சொல்­லாமல் இருப்­ப­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செல­விட்­ட­தா­கவும் அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்­தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம்…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியுடனான மர்லின் மன்றோவின் பாலியல் உறவு ஒலிப்பதிவு செய்யப்பட்டது : முன்னாள் தனியார் புலனாய்வாளரின் குறிப்புகள் அம்பலம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியுடனான மர்லின் மன்றோவின் பாலியல் உறவு ஒலிப்பதிவு செய்யப்பட்டது : முன்னாள் தனியார் புலனாய்வாளரின் குறிப்புகள் அம்பலம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­ன­டியும் ஹொலி­வூட்டின் கவர்ச்சி நடி­கை­யாக விளங்­கிய மர்லின் மன்­றோவும் பாலியல் உறவில் ஈடு­ப­ட்ட சம்­பவம் இர­க­சி­ய­மாக ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக புதிய தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 1960 ஆம் ஆண்டு தனது 42 ஆவது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற ஜோன் எவ். கென்­னடி, அமெ­ரிக்­காவின் ஒரே­யொரு ரோமன் கத்­தோ­லிக்க, ஜனா­தி­பதி, இரண்டாம் உலக யுத்­த­கால படை வீரர், புலிட்ஸர் விருது வென்ற ஒரே அமெ­ரிக்க ஜனா­தி­பதி,…