Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவந்த படம் பேசும் என்ற படத்தின் விளம்பரம் வன்முறையின் உச்சமாக இருந்ததை கவனித்திருக்கலாம். ஒரு பெண்ணின் முகத்தில் காலை வைத்து தரையோடு அழுத்தி ரோஜாப்பூ கொடுக்கும் புகைப்படம். தமிழ் சினிமாவில் சமீபமாக வருகிற படங்களில் பொறுக்கியான நாயகன் பள்ளிக்குப் போகும் பெண்ணை காதலிப்பதாகவே காட்சிகள் வருகின்றன. வம்படியாக தனக்குப் பிடித்த பெண்ணை அடைய நினைக்கும் அடாவடி வன்முறையை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். டெல்லியில் மருத்துவக் கல்லூரி…