|
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?(0)
ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா? கீழே உள்ள அணிமேசனை முழுதும் பாருங்கள். |
|
சீனாவுடன் மோத இந்தியா தயாராகி வருகிறது: அமெரிக்கா(0) சீனாவுடன் ஒரு வரம்புக்குட்பட்ட மோதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. |
|
மக்கள் தொகை: விழித்துக்கொண்ட ஜப்பான்!(0) உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில், தற்போது மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
கவுரவத்திற்காக கொலை செய்யப்படும் பெண்கள் நினைவாக இணையதளம்!(0) சாதி, மதம், குடும்பச் சண்டை, வம்சப் பின்னணி இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ஒன்று சேரும் இதயங்கள் சூரையாடப்பட்டு வருகின்றன. பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். காதலர்கள் கொலைச் செய்யப்படுகின்றனர். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக கொலை செய்யப்பட்ட இளம் பெண்களின் நினைவாக “மெமினி” (Memini) என்ற புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. |
|
சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்(0) சீனி விஷத்தன்மை வாய்ந்ததென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சிகரட், மதுபானவகைகள் போன்று இதனையும் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். |
|
படைச்சிப்பாய்க்கும் முன்னாள் போராளிக்கும் திருமணம்(0) சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவவை சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற சிறிலங்கா படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. |
Contacts and information
27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka Ilaignan.com - Tamil News Portal |
Social networks |
Most popular categories |