Subscribe to RSS

சினிமா – Cinema back to homepage

29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்! 29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!(0)

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது.

Read More

தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா(0)

நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா?

Read More

நண்பன் – சினிமா விமர்சனம் நண்பன் – சினிமா விமர்சனம்(0)

இந்தியக் கல்வி முறையை ‘மாத்தி யோசி’க்கச் சொல்லும் நம்ம ‘நண்பன்’!

அவசியமான, அர்த்தம் உள்ள, அழுத்தமான மெசேஜ் சொல்லும் இந்தி ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக ஷங்கருக்கு நன்றி. பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த். ‘மதிப்பெண்களும் வெற்றியும் மட்டுமே பிரதானம்’ என வலியுறுத்தும் சிடுமூஞ்சி கல்லூரி முதல்வர் சத்யராஜ். திணிக்கப்படும் இந்த அழுத்தங்களால் மாணவர்களின் வாழ்க்கை எப்படித் திசை மாறுகிறது? விஜய் நடத்தும் அறிவுக் களேபரங்களால் சத்யராஜ் மாறினாரா? இந்த நண்பர்களின் வாழ்க்கை என்னவானது?

Read More

ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?(0)

சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

Read More

banner


Contacts and information

27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka

Ilaignan.com - Tamil News Portal

Social networks

Most popular categories

Ilaignan
© 2011 Ilaignan.com theme by Ilaignan.com All rights reserved.